பிரம்மன் தங்க களிமண்ணில் அமுத நீர் ஊற்றி மனிதர்களை படைத்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு ஈ பிரம்மாவிடம் வந்து தனக்கு ஒரு வால் வேண்டும் என கேட்டது. அதற்கு பிரம்மன் வால் உள்ள வேறு ஒரு உயிரியிடம் அதன் வாலை வாங்கி கொண்டு வா அந்த வாலை உனக்கு தருகிறேன் என கூறினார். ஈயும் மீன்,மரங்கொத்தி,நரி, மான் என பல விலங்குகளிடம் வால் கேட்டது ஆனால் எந்த விலங்கும் தர மறுத்து விட்டனர். அதனால் ஈ மீண்டும் பிரம்மாவிடம் சென்று யாரும் வால் தர வில்லை என கூறியது. அதற்கு பிரம்மா மாட்டின் வாலை கேட்டு பார்த்தாயா என கேட்டார். ஈ உடனே பூலோகம் சென்று மாடிடம் தன் வாலை கேட்டது, உடனே மாடு தன் வாலால் முதுகில் நின்ற ஈயை அடித்தது.உடனே ஈ சுருண்டு விழுந்தது.Read More
பிரம்மன் தங்க களிமண்ணில் அமுத நீர் ஊற்றி மனிதர்களை படைத்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு ஈ பிரம்மாவிடம் வந்து தனக்கு ஒரு வால் வேண்டும் என கேட்டது. அதற்கு பிரம்மன் வால் உள்ள வேறு ஒரு உயிரியிடம் அதன் வாலை வாங்கி கொண்டு வா அந்த வாலை உனக்கு தருகிறேன் என கூறினார். ஈயும் மீன்,மரங்கொத்தி,நரி, மான் என பல விலங்குகளிடம் வால் கேட்டது ஆனால் எந்த விலங்கும் தர மறுத்து விட்டனர். அதனால் ஈ மீண்டும் பிரம்மாவிடம் சென்று யாரும் வால் தர வில்லை என கூறியது. அதற்கு பிரம்மா மாட்டின் வாலை கேட்டு பார்த்தாயா என கேட்டார். ஈ உடனே பூலோகம் சென்று மாடிடம் தன் வாலை கேட்டது, உடனே மாடு தன் வாலால் முதுகில் நின்ற ஈயை அடித்தது.உடனே ஈ சுருண்டு விழுந்தது.