காதலித்து மணந்த மனைவியால் ஏமாற்றப்பட்டு தனிமையில் தவிக்கும் மனோரஞ்சகன், தன் பண பலத்தால் கிருத்திகாவை சிறை பிடிக்கிறான். ஒழுக்கமும் பண்பாடும் நிறைந்த கிருத்திகா அவனது இச்சைக்கு இணங்க மறுக்கிறாள். இரு வேறு துருவங்களான மனோரஞ்சகனும் கிருத்திகாவும் கரை சேர்ந்தார்களா? காதலும் ஊடலும் கூடலும் நிறைந்த பேரின்ப பயணத்தில் மூழ்குங்கள்...Read More