காதலன் கொடுத்துவிட்டுச் சென்ற குழந்தையைத் தனியொருத்தியாகப் பாடுபட்டு வளர்க்கிறாள் நாயகி. ஆனால், அவள் எதிர்பாராத வேளையில் அவளது வாழ்க்கையில் மீண்டும் நுழைகிறான் முன்னாள் காதலன். இருவருக்கும் இடையேயான காதல் மீண்டும் துளிர்த்ததா?