இக்கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை அழகாக,எதர்த்தமாக..நேசமாக,பண்பாக.. வடிவமைக்கபட்டிருக்கிறது. இத்தனை மாறுபட்ட கருத்துக்களும் உண்டு,அதிலே போராடினால் வெற்றியும் உண்டு என்பதை ஆசிரியர் மிக நுட்பமாக தனக்கே உரிய இயல்பான,எதார்தத்மான பாணியுடன் சொல்லியிருக்கிறார்.Read More