விவாதிக்கப்படாமல், கவனம் செலுத்தாமல்.... ஏன் பலருக்கு தெரியாமல் எத்தனையோ இன ஒழிப்பு சம்பவங்கள் உலகில் நடந்திருக்கிறது. இரத்தவாடை, பிணக்குவியல், மிருகத்தனம் அதிகமாக இருக்கும் வரலாற்றி கருப்புப் பக்கங்கள் இவை...