தன் முதலாளி கொடுத்த பணத்தை அவனது மனைவி பொய்யான காரணத்தைச் சொல்லி வாங்கிச் சென்றுவிடுகிறாள். பணம் களவாடிய பழி கீர்த்தனாவின் மேல் விழுகிறது. அவளது காதலனும் அண்ணனும் கொலை செய்யப்படுகிறார்கள். தன் முதலாளியின் மகனைக் காதலித்துப் பழி வாங்குகிறாள் கீர்த்தனா. அவளது சதுரங்க வேட்டையில் உருளும் காய்களே, உன் நிழலும் நான்தானே!Read More