நம் காதல் கதையின் நாயகி சூசன், ஏழை குடும்பத்தில் பிறந்தவள், பருவத்தில் காதல் கொண்டாள் தன்னைவிட பன்மடங்கு உயர்ந்த தாமஸின் மீது, அவனும் அவளை உயிருக்கு உயிராய் விரும்பினான், ஆனால் காலம் அவர்களின் காதலை நிராகரித்தது, ஆம் விதி அவனின் தந்தை வேடமிட்டு காதலை பிரித்தது. தாமஸ் விதிவசத்தால் வேறு ஒருத்தியை மணந்தான், சூசன் அவனை நினைத்த மனதால் வேறு ஒருத்தனை கனவிலும் நினைக்க முடியாது தவிக்கிறாள். குடும்ப சுமை ஒருபுறம், நினைவில் நின்றவனை கனவிலும் நினைவிலும் எண்ணி அவன் நினைவிலே வாழ்வின் முடிவு வரை முடிவில்லா வாழ்க்கை வாழ்கிறாள்... அடுத்து நடந்தது என்ன?Read More