உயிருக்கு உயிராய் நேசித்த காதலன் கெட்டவன் என்று தெரியவர, தன் வாழ்வை முடிக்க எத்தணிக்கும் நாயகிக்கு, தொடர்ந்து வாழ ஒரு காரணம் கிடைக்கிறது. தனது உயிர்த்தோழனின் கருவை சுமக்கும் வாடகைத்தாயாக மாறும் நாயகிக்கு நடக்கும் விஷயங்களே இந்தக் கற்பனைக் கதை...Read More