தனி மரம் தோப்பாகாது என்ற கூற்றை பொய்யாக்க பிறந்தவள் இந்த சூர்யா. வீட்டை விட்டு வெளியேறி சுயமிழக்காது, சுயநலமற்று, பொதுநலத்துடன் வாழ்ந்து தனக்கான ஓர் குடும்பத்தையே உருவாக்கி, பல இன்னல்களை கடந்து இறுதியில் அவளின் குடும்பத்துடன் சேர்கிறாளா?