திரேதா யுகத்தில் சீதையை 'அக்னிப் பிரவேசம்' செய்ய வைத்து அவளது பவித்திரத்தை உலகறிய வைத்தார் ஸ்ரீராமர். இந்த காலத்திலும் பல சீதைகள் இருக்கிறார்கள். அவர்கள் அக்னிப் பிரவேசம் செய்து தான் தங்களது பவித்திரத்தை நிலை நாட்ட வேண்டுமா?
கதாநாயகி மிதிலா... மூட நம்பிக்கையில் ஊறிப் போன மலைக் கிராமத்தில், புகுந்த வீட்டினர் மூலமாக அக்னி குழியில் இறங்கும்படி நிர்ப்பந்திக்கப் படுகிறாள். தன் மீது விழுந்த களங்கத்தை துடைப்பதற்காக அவள் அக்னிப் பிரவேசம் செய்தாளா? Read More