பின்வரும் நிபந்தனைகள் ஏதேனும் பூர்த்தி செய்யப்பட்டால் நீங்கள் சம்பாதிப்பீர்கள். 1. உங்களது Referral Link-ஐ உபயோகித்து யாரவது KuKu FM android செயலியை பதிவிறக்கம் செய்து வருங்காலத்தில் வருட சந்தாவை வாங்கினால். உங்களது Coupon Code-ஐ அவர்கள் உபயோகிக்கவில்லை என்றாலும், உங்களது Link-ஐ உபயோகித்து அவர்கள் உள்ளே வரும் பட்சத்தில் நீங்கள் சம்பாதிக்கலாம். 2. யாரவது வருட சந்தாவில் 50% Off பெறுவதற்கு உங்களது Coupon Code-ஐ நேரடியாக உபயோகித்தால் (Referral Link-ற்கு நிபந்தனைகள் இல்லை)
குக்கூ FM-ன் பார்ட்னர் Program-இல் இணைந்திடுங்கள்
பணம்
வருவாய் பெறுங்கள்
செய்ய ஐடியாக்கள்
Promote செய்யலாம்
Manish Singh
Learning Market with Manish
Ankur Warikoo
Warikoo
Siddhant Agnihotri
Study Glows
Alok Ranjan
Defence Detective
Aninda Chakraborty
Anithing
Kaushik Bhattacharjee
Antariksh TV
Makhanlal Pandey
We Inspired
Abhishek Kar
Sambhav Sharma
Sham Sharma Show
Amit Kumarr
Readers Book Club
பார்ட்னர்கள் பதிவு செய்துள்ளனர்
ஈட்டப்பட்ட வருமானம்
Promotion-கள் செய்யப்பட்டுள்ளது
வெற்றிகரமான பரிந்துரையின் நிபந்தனைகள் என்ன (உத்தரவாதமான வருவாயை எப்படி உறுதி செய்வது) ?
பிரீமியம் Purchase செய்யும்போது எனது நண்பர் என்னுடைய Referral Code-ஐ உபயோகிக்கவில்லை என்றால் என்ன ஆகும் ?
உங்களது Code-ஐ உபயோகிக்காமல், Link வைத்து மட்டுமே KuKu FM App-ஐ யாரேனும் பதிவிறக்கம் செய்து வருட சந்தாவை பெற்றால் கூட உங்களுக்கான Reward தொகை உங்களுக்கு கொடுக்கப்படும். ஆனால், வேறு ஒருவரின் Referral Code-ஐ அந்த நபர் உபயோகித்தால் Reward தொகை அந்த பதிவிடப்பட்ட Code-க்கு சொந்தக்காரருக்கே கொடுக்கப்படும்.
KuKu FM பார்ட்னர் Program மூலம் நான் எவ்வளவு சம்பாதிக்க முடியும் ?
அளவின்றி ஷேர் செய்து அளவின்றி சம்பாதியுங்கள். உங்களது Earnings-க்கு எந்த அளவும் இல்லை. சிறந்த Creator-கள் மாதம் 1-2 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள்.
பணம் செலுத்தப்படும் முறைகள் என்னென்ன ?
உங்களது UPI அல்லது வாங்கி கணக்கை வைத்து பணத்தை Withdraw செய்யலாம். உங்களது பணத்தை நீங்க எப்போது வேணுமானாலும், எல்லா நாட்களிலும் எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் Withdraw செய்து கொள்ளலாம்.
எனது Redeem செய்யக்கூடிய தொகை ஏன் கோரப்படாத தொகையை விட குறைவாகக் காட்டப்படுகிறது?
உரிமைகோரப்படாத தொகை, எதிர்காலத்தில் நீங்கள் மீட்டெடுக்கக்கூடிய மொத்த வருவாயைக் காட்டுகிறது, அதே சமயம் ரிடீம் செய்யக்கூடிய தொகை இப்போது திரும்பப் பெறக்கூடிய வருமானத்தைக் காட்டுகிறது. பரிந்துரைக்கப்பட்ட பயனர்களின் பணத்தைத் திரும்பப்பெறும் காலம் 3 நாட்களாக இருப்பதால், புதிய வருமானம் ரிடீம் செய்யக்கூடிய தொகையாக மாற்ற 3 நாட்கள் ஆகும். தயவுசெய்து 3 நாட்கள் காத்திருக்கவும், பின்னர் நீங்கள் கோரப்படாத அனைத்துத் தொகையையும் மீட்டெடுக்கலாம்.
என்னுடைய Referral Code/ லிங்க் எவ்வளவு நாட்கள் பயன்பாட்டில் இருக்கும் ?
உங்களது Referral Code மற்றும் லிங்க் குறைந்தபட்சம் 1 வருடத்திற்கு செல்லுபடியாகும். இந்த பார்ட்னர் Program நீண்ட நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும்.
நான் பரிந்துரைத்த பயனர் பணத்தைத் திரும்பக் கேட்க முடியுமா?
முடியும், பரிந்துரைக்கப்பட்ட பயனர்கள் 3 நாட்களுக்குள் பணத்தைத் திரும்பப் பெறலாம்.
எல்லா சாதனங்களிலும் Referral Link / Code செயல்படுமா ?
அனைத்து ஆண்ட்ராய்டு செயலிகளிலும் இந்த பார்ட்னர் திட்டம் தற்போது செயல்பட்டு வருகிறது. ஒருவேளை யாரிடமாவது ஐபோன் இருந்தால், அவர்கள் kukufm.com வலைத்தளத்தில் ப்ரீமியம் பதிவு செய்து 50% தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம். அதன் பிறகு அவர்கள் ஐபோன் மூலம் செயலியை Login செய்து பயன்படுத்தலாம்.
எனது வருமானத்தில் இருந்து TDS எப்படி கழிக்கப்படும்? பேன் அட்டை கட்டாயமா?
ஒரு நிதியாண்டில் உங்களின் மொத்த வருமானம் 18000-ற்க்கும் மேல் இருந்தால், உங்களுடைய மொத்த வருமானத்தில் 10% TDS கழித்துக்கொள்ளப்படும். உங்கள் சார்பாக அரசிடம் குக்கூ எஃப் எம் குழு TDS ஐ தாக்கல் செய்வோம், மேலும் ITR தாக்கல் செய்யும் போது முழு TDS-ஐயும் நீங்கள் திரும்பப் பெறலாம். உங்கள் வருமானம் 18,000க்கு குறைவாக இருந்தால் TDS கழிக்கப்படாது. 18,000 க்கு மேல் சம்பாதிக்க பான் கார்டு விவரத்தை கட்டாயம் அளிக்க வேண்டும்.
பார்ட்னர் Program மற்றும் சம்பாதிக்கும் முறையில் நான் பல சிக்கலை எதிர்கொள்கிறேன். குக்கூ எஃப் எம் குழுவை எவ்வாறு அணுகுவது ?
ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் தயவுசெய்து எங்களை partners@kukufm.com மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்
Made with in India