தென்னாட்டில் பெண் ஆட்சியாளர்களே இல்லாத காலகட்டத்தில், காப்பாட்சியாளராக இருந்து மதுரையின் ஆட்சிப்பணிகளைக் கவனித்துக் கொண்ட ராணி மங்கம்மாளின் கதையை பார்த்தசாரதி மிக அழகான நடையில் எழுதி வெளியிட்டுள்ளார். இக்கதையின் முக்கிய கதாபாத்திரங்களான மங்கம்மாள், கிழவன் சேதுபதி ஆகிய இருவரும் படிப்போர் மனதைக் கவரத் தவறவில்லை. இக்கதையில் மங்கம்மாளின் வாழ்க்கை வரலாற்றோடு, நாயக்கர் கால மதுரை, இராமநாதபுரம், திரிசிரபுரம் பிரதேசங்களின் அன்றைய நிலையை நம்மால் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.Read More
தென்னாட்டில் பெண் ஆட்சியாளர்களே இல்லாத காலகட்டத்தில், காப்பாட்சியாளராக இருந்து மதுரையின் ஆட்சிப்பணிகளைக் கவனித்துக் கொண்ட ராணி மங்கம்மாளின் கதையை பார்த்தசாரதி மிக அழகான நடையில் எழுதி வெளியிட்டுள்ளார். இக்கதையின் முக்கிய கதாபாத்திரங்களான மங்கம்மாள், கிழவன் சேதுபதி ஆகிய இருவரும் படிப்போர் மனதைக் கவரத் தவறவில்லை. இக்கதையில் மங்கம்மாளின் வாழ்க்கை வரலாற்றோடு, நாயக்கர் கால மதுரை, இராமநாதபுரம், திரிசிரபுரம் பிரதேசங்களின் அன்றைய நிலையை நம்மால் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.