பார்த்திபன் கனவின் மூன்றாவது பாகத்தில் சோழ மன்னன் பார்த்திபனின் கனவானது நிறைவேறுகிறது. சோழ நாடானது பல்லவ மன்னர்களின் பிடியில் இருந்து விடுபடுகிறது. இந்நூலின் மூன்றாவது பாகத்தில் நாற்பது அத்தியாயங்கள் உள்ளன. இப்பாகமானது இரத்தின வியாபாரி என்னும் அத்தியாயத்தில் தொடங்கி கனவு நிறைவேறியது என்னும் அத்தியாயத்துடன் இச்சரித்திரக் கதையானது முடிவுக்கு வருகிறது.Read More
பார்த்திபன் கனவின் மூன்றாவது பாகத்தில் சோழ மன்னன் பார்த்திபனின் கனவானது நிறைவேறுகிறது. சோழ நாடானது பல்லவ மன்னர்களின் பிடியில் இருந்து விடுபடுகிறது. இந்நூலின் மூன்றாவது பாகத்தில் நாற்பது அத்தியாயங்கள் உள்ளன. இப்பாகமானது இரத்தின வியாபாரி என்னும் அத்தியாயத்தில் தொடங்கி கனவு நிறைவேறியது என்னும் அத்தியாயத்துடன் இச்சரித்திரக் கதையானது முடிவுக்கு வருகிறது.