வரதராசனார் தமிழின் பெருமைகளையும், தமிழ் மண்ணின் சிறப்புகளையும் பறைசாற்றி எழுதிய நூல் தான் அகல் விளக்கு. இக்கதை இரண்டு நண்பர்களின் சிறு பிராயத்தில் தொடங்கி, அவர்களின் வாழ்வில் நிகழும் திருப்பங்களுடன் பல சமூகக் கருத்துக்களையும் வெளிப்படுத்தி நீள்கிறது. இந்தக் கதையில் வரும் சந்திரனும், வேலய்யனும் நம்மில் பலரின் குணாதிசயங்களையும் வெளிப்படுத்தி நமது பிரதிபலிப்பை ஏற்படுத்துபவர்களாக திகழ்கின்றனர். வாழ்க்கையின் முற்பகுதியில் படிப்பைக் கோட்டைவிட்ட வேலய்யன் இனி படிப்பில் கவனம் செலுத்த எண்ணுவதோடு இக்கதையின் முதல் பாகம் நிறைவடைகிறது.Read More
வரதராசனார் தமிழின் பெருமைகளையும், தமிழ் மண்ணின் சிறப்புகளையும் பறைசாற்றி எழுதிய நூல் தான் அகல் விளக்கு. இக்கதை இரண்டு நண்பர்களின் சிறு பிராயத்தில் தொடங்கி, அவர்களின் வாழ்வில் நிகழும் திருப்பங்களுடன் பல சமூகக் கருத்துக்களையும் வெளிப்படுத்தி நீள்கிறது. இந்தக் கதையில் வரும் சந்திரனும், வேலய்யனும் நம்மில் பலரின் குணாதிசயங்களையும் வெளிப்படுத்தி நமது பிரதிபலிப்பை ஏற்படுத்துபவர்களாக திகழ்கின்றனர். வாழ்க்கையின் முற்பகுதியில் படிப்பைக் கோட்டைவிட்ட வேலய்யன் இனி படிப்பில் கவனம் செலுத்த எண்ணுவதோடு இக்கதையின் முதல் பாகம் நிறைவடைகிறது.